புயல் கரையை கடப்பது குறித்து இதுவரை எதுவும் கணிக்கப்படவில்லை: வானிலை மையம்

புயல் கரையை கடப்பது குறித்து இதுவரை எதுவும் கணிக்கப்படவில்லை: வானிலை மையம்

Cyclone

29-ம் தேதி வரை தமிழ்நாட்டில் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு கடலோர பகுதிகளில் 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசக் கூடும். புயல் கரையை கடப்பது குறித்து இதுவரை எதுவும் கணிக்கப்படவில்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Next Story