ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மறுவிசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை!!
O.Panneerselvam
ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மறுவிசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மறு விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றமே முடிவு எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.
Next Story