ஃபெஞ்சல் புயல் காரணமாக திரையரங்குகள், நகைக்கடைகள் மூடல்!!

ஃபெஞ்சல் புயல் காரணமாக திரையரங்குகள், நகைக்கடைகள் மூடல்!!

theaters & jewellery shop

ஃபெஞ்சல் புயல் காரணமாக கனமழை பெய்யும் அனைத்து மாவட்டங்களிலும் இன்று (நவ.30) திரையரங்குகள் இயங்காது என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதே போல் கனமழை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து நகை கடைகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story