ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக சென்னையில் புறநகர் ரயில் சேவை குறைப்பு!!

ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக சென்னையில் புறநகர் ரயில் சேவை குறைப்பு!!

train

கனமழை எதிரொலியாக சென்னையில் புறநகர் ரயில் சேவை குறைக்கப்பட்டது. மறு அறிவிப்பு வரும் வரை குறைந்த எண்ணிக்கையில் ரயில்கள் இயக்கப்படும். பயணிகளின் பாதுகாப்பு கருதி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Next Story