புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் கேட்டறிந்தேன்: மு.க.ஸ்டாலின்

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் கேட்டறிந்தேன்: மு.க.ஸ்டாலின்

CM Stalin

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் கேட்டறிந்தேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் பேட்டி அளித்த அவர், “சென்னையில் இன்றிரவு முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆட்சியர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர்களுடன் முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்தோம்,”இவ்வாறு தெரிவித்தார்.

Next Story