வெள்ள பாதிப்பு: முதல்வரிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி!!
CM Stalin & PM Modi
தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக பிரதமர் மோடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வெள்ள பாதிப்பை பிரதமர் மோடி கேட்டறிந்தார். தமிழ்நாட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஒன்றிய அரசு வழங்கும் என்று உறுதி அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Next Story