ஃபெஞ்சல் புயலால் பல ஆயிரம் ஏக்கர் பயிர்கள் சேதம்; மாநிலங்களவையில் வைகோ

ஃபெஞ்சல் புயலால் பல ஆயிரம் ஏக்கர் பயிர்கள் சேதம்; மாநிலங்களவையில் வைகோ

வைகோ 

ஃபெஞ்சல் புயல் வெள்ளத்தால் பல ஆயிரம் ஏக்கர் பயிர்கள் சேதமடைந்தள்ளன, பல ஊர்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மின்சாரம் தாக்கியும் சுவர்கள் இடிந்து விழுந்தும் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. சாமானிய மக்கள் சொல்ல முடியாத துயரத்துக்கு ஆளாகியுள்ளனர் என மாநிலங்களவையில் வைகோ தெரிவித்தார்.

Next Story