ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா சென்ற கார் உத்தரப்பிரதேச எல்லையில் தடுத்து நிறுத்தம்!!

ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா சென்ற கார் உத்தரப்பிரதேச எல்லையில் தடுத்து நிறுத்தம்!!

Rahul Gandhi

டெல்லி – மீரட் நெடுஞ்சாலையில் உள்ள காஸிப்பூர் எல்லையில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா சென்ற காரை போலீசார் தடுத்து நிறுத்தினர். உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மசூதியை தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்செய்ய சென்றபோது வன்முறை ஏற்பட்டது. வன்முறையால் பாதிக்கப்பட்ட சம்பல் பகுதிக்கு புறப்பட்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உ.பி. எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டது.

Next Story