புதிய சட்டம், மசோதாக்களுக்கு ஒன்றிய அரசு இந்தி, சமஸ்கிருத பெயர்களைச் சூட்டுவதை ஏற்க முடியாது: கி.வீரமணி
k.veeramani
புதிய சட்டம், மசோதாக்களுக்கு ஒன்றிய அரசு இந்தி, சமஸ்கிருத பெயர்களைச் சூட்டுவதை ஏற்க முடியாது என திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் மொழி திணிப்புமூலம் வீண் வம்பை விலைக்கு வாங்கவேண்டாம்! தமிழ்நாடு மட்டுமே எதிர்க்கிறது என்ற ‘பிராந்திய’ சாயத்தைப் பூசவேண்டாம்! ‘‘ஹிந்தி பேசாத மக்கள்மீது ஹிந்தியைத் திணிக்காதீர்கள்! தேசிய மொழி என்று எந்த மொழியும் அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெறவில்லை! என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Next Story