மழையைக் கண்டு அச்சம் வேண்டாம்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்
kkssr ramachandran
மழையைக் கண்டு அச்சம் வேண்டாம், அதிக மழை பெய்தால் அரசு சமாளிக்கும் என பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். தமிழகத்தைப் பொறுத்த அளவில் மழையின் தேவை இருக்கிறது. மழை அதிகமாக பெய்தால் அதை சமாளிக்கக்கூடிய தைரியம் அரசுக்கு இருக்கிறது என அமைச்சர் கூறினார்.
Next Story