லஞ்சப் புகாரில் ஜிஎஸ்டி துணை ஆணையர் கைது!!
arrest
லஞ்சப் புகாரில் மதுரை மத்திய ஜிஎஸ்டி துணை ஆணையர் சரவணகுமார் கைது செய்யபப்ட்டுள்ளார். மதுரையில் மத்திய கலால் வரித்துறை கண்காணிப்பாளர்கள் 2 பேர் ரூ.3.5 லட்சம் லஞ்சம் பெற்றபோது கைது செய்யப்பட்டனர். ரூ.3.5 லட்சம் லஞ்சத்தில் தொடர்பு இருந்ததை அடுத்து ஜிஎஸ்டி துணை ஆணையர் சரவணகுமாரை சிபிஐ கைது செய்தது.
Next Story