இரட்டை இலை சின்னம்; தேர்தல் ஆணையத்துக்கு காலக்கெடுவை நீட்டிக்க ஐகோர்ட் மறுப்பு!!
இரட்டை இலை சின்னம் தொடர்பாக முடிவு எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு வழங்கிய காலக்கெடுவை நீட்டிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்துக்கு கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரி சூரியமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த பதில் தனக்கு வழங்காத நிலையில் விரிவான பதில் அளிக்க அவகாசம் வேண்டும் மனுதாரர் சூரியமூர்த்தி மனுவில் தெரிவித்து இருந்தார்.
Next Story