மோசமான வானிலை: சென்னையில் இண்டிகோ விமானம் தரையிறக்கம்!!

மோசமான வானிலை: சென்னையில் இண்டிகோ விமானம் தரையிறக்கம்!!

IndiGo flights

மோசமான வானிலையால் ஐதராபாத்தில் தரையிறங்க வேண்டிய இண்டிகோ விமானம் சென்னையில் தரையிறங்கியது. 174 பயணிகளுடன் தமாமிலிருந்து ஹைதராபாத் வந்த விமானம் மோசமான வானிலையால் தரை இறங்கவில்லை. காலை 8 மணி அளவில், விமானம் ஹைதராபாத்தில் தரையிறங்க முயன்ற போது, அங்கு மோசமான வானிலை நிலவியது. உடனடியாக ஹைதராபாத் விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள், அந்த விமானத்தை, சென்னைக்கு திருப்பி அனுப்பினர்.

Next Story