ஒன்றிய அரசு மவுனம் கலைக்க வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
CM Stalin
உரக்கப் பேசியிருக்கிறோம்; ஒன்றிய அரசு மவுனம் கலைத்து தமிழ்நாட்டு மக்களின் குரலுக்குச் செவிசாய்க்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உங்கள் எம்.பி.களால் என்ன செய்துவிட முடியும் என்று கேட்டவர்களை வாயடைக்கச் செய்த நம் நாடாளுமன்ற உறுப்பினர்கள். எம்.பி.க்களின் செயல்பாடுகளுக்காக திமுக தலைவராகப் பெருமை கொள்வதாக முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Next Story