அண்ணா பல்கலை. மாணவி விவகாரம் : சிபிஐ விசாரணை கோரிக்கை நிராகரிப்பு!!
அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிபிஐ விசாரணை கோரிக்கையை நிராகரித்தது உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் சிறப்பு விசாரணை குழுவை அமைத்து உத்தரவிட்டது. காவல் துணை ஆணையர்கள் சிநேக பிரியா, ஜமான் ஜமால், பிருந்தா ஆகியோர் அடங்கிய சிறப்பு விசாரணைக்குழு அமைக்க தமிழ்நாடு அரசு தாமாக முன்வந்து ஒப்புக் கொண்டது.
Next Story