காலனித்துவ ஆட்சிக்கு எதிராக வீர போராட்டத்தை நடத்தினார் வேலு நாச்சியார்: பிரதமர் மோடி

காலனித்துவ ஆட்சிக்கு எதிராக வீர போராட்டத்தை நடத்தினார் வேலு நாச்சியார்: பிரதமர் மோடி

pm modi

காலனித்துவ ஆட்சிக்கு எதிராக வீர போராட்டத்தை நடத்தினார் வேலு நாச்சியார் என பிரதமர் மோடி புகழாரம் தெரிவித்துள்ளார். துணிச்சல் மிக்க வேலு நாச்சியாரை அவரது பிறந்த நாளில் நினைவுகூர்வோம். பெண்களை மேம்படுத்துவதில் வேலு நாச்சியாரின் பங்களிப்பு போற்றத்தக்கது என்றும் அவர் தெரிவித்தார்.

Next Story