அண்ணா பல்கலை. வழக்கு: ஞானசேகரன் வீட்டில் சிறப்பு புலனாய்வு குழு சோதனை!!

அண்ணா பல்கலை. வழக்கு: ஞானசேகரன் வீட்டில் சிறப்பு புலனாய்வு குழு சோதனை!!

anna university gnanasekaran

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள ஞானசேகரன் வீட்டில் சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

Next Story