டெல்லி சட்டமன்றத் தேர்தல்: பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!!

டெல்லி சட்டமன்றத் தேர்தல்: பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!!

பாஜக 

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் 29 பேர் கொண்ட பாஜக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கல்காஜி தொகுதியில் டெல்லி முதல்வர் அதிஷியை எதிர்த்து பாஜக சார்பில் முன்னாள் எம்.பி. ரமேஷ் பிதூரி போட்டியிடுகிறார். புதுடெல்லி தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து பாஜக சார்பில் பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா போட்டியிடுகிறார். அண்மையில் ஆம் ஆத்மியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த கைலாஷ் கெலாட், பிஜ்வாசன் தொகுதியில் போட்டியிடுகிறார்.

Next Story