நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் உறைபனிக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
Nilgiris frost
நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் உறைபனிக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வரும் 12-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story