அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்!!

X
appavu
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. சட்டப்பேரவையில் விவாதத்துக்கு கவன ஈர்ப்பு தீர்மானத்தை எடுத்துக்கொள்வதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதால் சுருக்கமாக தெரிவிக்க சபாநாயகர் அறிவுறுத்தியுள்ளார்.
Next Story
