தமிழக மக்களை ஆளுநர் அவமதித்துவிட்டார்: சபாநாயகர் அப்பாவு
appavu
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சபாநாயகர் அப்பாவு கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக மக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி அவமதித்துவிட்டார். தேசிய கீதத்தை முதலில் பாட வேண்டும் என்று கேட்க ஆளுநருக்கு உரிமை இல்லை. எழுதி கொடுப்பதை வாசிப்பது மட்டும் தான் ஆளுநரின் வேலை கோரிக்கை எதுவும் வைக்க முடியாது என்று கூறினார்.
Next Story