பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் ரேஷன்கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கூட்டுறவுத்துறை உத்தரவு!!
ரேஷன் கடை
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் ரேஷன்கடை ஊழியர்களுக்கு குடும்ப அட்டை ஒன்றுக்கு 50 காசு ஊக்கத்தொகை அறிவித்துள்ளது. விற்பனையாளர், கட்டுநர்களுக்கு ஊக்கத்தொகையாக குடும்ப அட்டை ஒன்றுக்கு 50 காசு வழங்க கூட்டுறவுத்துறை உத்தரவு அளித்துள்ளது. ஊக்கத் தொகை அவரது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுவதை கண்காணிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
Next Story