அதிமுக பொதுச்செயலர் பதவி தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை!!

அதிமுக பொதுச்செயலர் பதவி தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை!!

Edapadi Palanisamy

அதிமுக பொதுச்செயலர் பதவி தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவுக்கு ஜன.27-க்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Next Story