மணப்பாறை அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு!!

மணப்பாறை அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு!!
X

accident

மணப்பாறை அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். ஒருவர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புச் சுவர் மீது மோதி கவிழ்ந்தது. கார் கவிழ்ந்த விபத்தில் தவசிமணி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Next Story