விழுப்புரம் அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு!!

விழுப்புரம் அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு!!
X

accident

விழுப்புரம் அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில் முருகன் (42) திருநங்கை ரக்ஷ்னா (26) உயிரிழந்தனர். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விராட்டிக்குப்பம் என்ற இடத்தில் இருசக்கர வாகனம் மீது வேன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story