மாநில பிரதிநிதித்துவ அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும்: திருமாவளவன்

X
thirumavalavan
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யாமல் மாநில பிரதிநிதித்துவ அடிப்படையில் செய்ய வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். தொகுதி மறுவரையறை குறித்து தென் மாநில முதல்வர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்க வேண்டும் என தெரிவித்தார்.
Next Story
