தமிழ்நாட்டில் ஆலை அமைக்க இடம் தேடுகிறது டெஸ்லா!!

X
Tesla
மின்சார கார் உற்பத்தியில் உலகின் முன்னணி நிறுவனமான டெஸ்லா தனது தொழிற்சாலையை தமிழ்நாட்டில் அமைக்க இடம் தேடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மின்சார கார் தயாரிக்க தேவையான கட்டமைப்பு வசதிகள் தமிழ்நாட்டில் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கட்டமைப்பு உள்ளதால் தனது தொழிற்சாலையை தமிழ்நாட்டில் அமைப்பது குறித்து டெஸ்லா ஆராய்ந்து வருகிறது. விலை உயர்ந்த கார்களுக்கான சந்தை வட இந்தியாவை விட தென்னிந்தியாவில் அதிக அளவில் இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
Next Story
