தேனி மற்றும் நத்தம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை!!

தேனி மற்றும் நத்தம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை!!
X

rain

தேனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அல்லிநகரம், ரத்தினம் நகர், வடபுதுப்பட்டி, பழனிசெட்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதேபோல திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 2-வது நாளாக கனமழை பெய்து வருகிறது. நத்தம், வேலம்பட்டி, கோவில்பட்டி, சாணார்பட்டியில் காலை முதல் விட்டுவிட்டு மழை வந்தது. பிற்பகலில் பலத்த மழை பெய்து வருகிறது. இரண்டாவது நாளாக நீடித்த மழையால் வெப்பம் தணிந்தது.

Next Story