மாநிலங்களவையில் இருந்து திமுக வெளிநடப்பு!!

X
dmk
மாநிலங்களவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக விவாதம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து திமுக வெளிநடப்பு செய்தது. மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு மேற்கொண்டால் தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்கள் கடுமையாக பாதிக்கும் என திருச்சி சிவா எம்.பி தெரிவித்தார்.
Next Story