சீமான் கோரிக்கையை நிராகரித்தது ஐகோர்ட்!!

சீமான் கோரிக்கையை நிராகரித்தது ஐகோர்ட்!!
X

சீமான்

பெரியார் குறித்து அவதூறு பரப்பிய விவகாரத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ஒன்றாக இணைத்து விசாரிக்கக் கோரி சீமான் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. எந்த விவரமும் இல்லாமல் மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில் இதன்மீது எப்படி உத்தரவு பிறபிக்க முடியும்? என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

Next Story