இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மறைவு; நேரில் சந்தித்து முத்தரசன் ஆறுதல்!!

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மறைவு; நேரில் சந்தித்து முத்தரசன் ஆறுதல்!!
X

mutharasan

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமான நிலையில் அவரை நேரில் சந்தித்து முத்தரசன் ஆறுதல் தெரிவித்துள்ளார். இயக்குநர் பாரதிராஜாவின் இல்லத்துக்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு முத்தரசன் ஆறுதல் கூறினார்.

Next Story