தாம்பரம் அருகே பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!!

X
தாம்பரம் அருகே மணிமங்கலத்தில் மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவன் உயிரிழந்தார். அரசு பள்ளியில் 6ம் வகுப்பு பயின்று வந்த மாணவன் தமிழரசு(12) மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இரும்பு பக்கெட்டில் வாட்டர் ஹீட்டர் போட்டுவிட்டு, தண்ணீர் சூடாகியதா என தொட்டுப்பார்த்தபோது மின்சாரம் பாய்ந்தது.
Next Story