எலைட் திட்டம்-விளையாட்டு வீரர்கள் எண்ணிக்கை உயர்வு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

X
udhayanithi stalin
எலைட் திட்டத்தில் பயன்பெறும் விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை 25ல் இருந்து 50ஆக உயர்ந்துள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். MIMS திட்டத்தில் பயன்பெறும் விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை 75ல் இருந்து 125ஆக உயர்ந்துள்ளது. CDS திட்டத்தில் பயன்பெறும் விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை 100ல் இருந்து 200ஆக உயர்ந்துள்ளது. திட்டங்களை செயல்படுத்த ஆண்டுதோறும் ரூ.38 கோடி நிதி ஒதுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
Next Story