பாஸ்போர்ட் மோசடி நடிகை மீது வழக்குப்பதிவு!!

X
கடவுச்சீட்
பாஸ்போர்ட் மோசடி தொடர்பாக நடிகை ஷர்மிளா தாப்பா மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 2011-21 வரை அண்ணா நகரில் வசிக்கும் வீட்டின் முகவரி கொடுத்து ஷர்மிளா தாப்பா பாஸ்போர்ட் வைத்திருந்தார். பாஸ்போர்ட் காலாவதியான நிலையில் வியாசர்பாடியில் உள்ள முகவரியை கொடுத்து மீண்டும் விண்ணப்பித்து உள்ளார். முகவரியை மாற்றித் தந்ததில் முறைகேடு நடந்திருப்பதாக வெளிநாட்டினருக்கான மண்டல பதிவு அலுவலகம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
Next Story