செஞ்சி அருகே பட்டா பெயர் மாற்றத்துக்கு லஞ்சம் கிராம நிர்வாக அலுவலர் கைது!!

X
கைது
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பட்டா பெயர் மாற்றத்துக்கு லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டுள்ளார். பட்டா மாற்றத்துக்கு ரூ.5,000 லஞ்சம் கேட்டதாக சுபாஷ் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
Next Story