மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்!!

X
நிலநடுக்கம்
நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். மியான்மரில் பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவாகி உள்ளது.
Next Story