உணவு பாதுகாப்பு அதிகாரி எனக்கூறி பணம் பறிப்பு கைது!!

X
arrest
திண்டுக்கல்லில் பிரியாணி கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரி எனக்கூறி ரூ.500 பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார். உணவு பாதுகாப்பு அதிகாரி எனக்கூறி பணம் பறிப்பில் ஈடுபட்ட சண்முகம் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story