கோவையில் பெண்ணிடம் பணம் பறிக்க முயன்றவர் கைது!!

கோவையில் பெண்ணிடம் பணம் பறிக்க முயன்றவர் கைது!!
X

arrest

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சிபிஐ அதிகாரி எனக்கூறி பெண்ணிடம் பணம் பறிக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார். சிபிஐ அதிகாரி எனக்கூறி மோசடியில் ஈடுபட்ட பிஜூ (44) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story