சமையல் சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெறுக: செல்வப்பெருந்தகை

X
செல்வப் பெருந்தகை
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தி உள்ளார். வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் ஏழை, எளிய மக்களின் துயரத்தை ஒன்றிய அரசு கண்டுகொள்வதே இல்லை.சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தி உள்ள பாஜக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன் என தெரிவித்தார்.
Next Story