நொய்டாவில் சிக்கன் பிரியாணி டெலிவரியால் வந்த சோதனை : உணவக உரிமையாளர் கைது!!

X
briyani
நொய்டாவில் வெஜ் பிரியாணி ஆர்டர் செய்த தனக்கு சிக்கன் பிரியாணி டெலிவரி செய்யப்பட்டதாகக் கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட பெண்ணால் உணவக உரிமையாளர் ராகுல் ராஜ்வன்ஷி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். நான் ஒரு முழுமையான சைவப் பெண், நவராத்திரியின் போது இந்த சிக்கன் பிரியாணியை எனக்கு அனுப்பியிருக்கிறார்கள்” என அப்பெண் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
Next Story