வழக்கமான உடல் பரிசோதனைக்காகவே டிடிவி தினகரன் அனுமதி: அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம்

X
டிடிவி தினகரன்
வழக்கமான உடல் பரிசோதனைக்காகவே டிடிவி தினகரன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. பரிசோதனைகள் முடிந்தபின்னர் டிடிவி தினகரன் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
