கோவையில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் தனியார் பள்ளி ஆசிரியை பலி!!

கோவையில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் தனியார் பள்ளி ஆசிரியை பலி!!
X

accident

கோவையிலிருந்து காங்கேயம் நோக்கி சென்ற கார், சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதிய விபத்தில் தனியார் பள்ளி ஆசிரியை மரகதம் (57) என்பவர் உயிரிழந்தார். 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லாரி மீது மோதிய கார் பக்கவாட்டில் தூக்கி வீசப்பட்டதில், அடுத்தடுத்து இரண்டு லாரிகளின் முன் சிக்கி அப்பளம் போல் நொறுங்கியது.

Next Story