ரயில் கட்டண உயர்வை கண்டித்து காங்கிரஸ் போராட்டம்!!

ரயில் கட்டண உயர்வை கண்டித்து காங்கிரஸ் போராட்டம்!!
X

காங்கிரஸ்

ரயில் கட்டண உயர்வை கண்டித்து ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நிறுத்தப்பட்ட ரயில் சேவைகளை திரும்ப வழங்க கோரி காங்.கட்சியினர் சங்கு ஊதி நூதன போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Next Story