ஒசூரில் மேலும் ஒரு சிப்காட் பூங்கா அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு அரசு விண்ணப்பம்!!

X
SIPCOT
ஒசூரில் மேலும் ஒரு சிப்காட் பூங்கா அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு அரசு விண்ணப்பித்துள்ளது. சூளகிரியில் 1882 ஏக்கரில் தொழில் பூங்கா அமைப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி அரசு விண்ணப்பம் அளித்துள்ளது. ரூ.1003 கோடி முதலீட்டில் அமைய உள்ள தொழில் பூங்கா மூலம் 14,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
Next Story
