தமிழ்நாடு வரும் பிரதமரிடம் வழங்க வேண்டிய கோரிக்கை மனுவை கொடுத்து அனுப்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

தமிழ்நாடு வரும் பிரதமரிடம் வழங்க வேண்டிய கோரிக்கை மனுவை கொடுத்து அனுப்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
X

cm stalin

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “மருத்துவமனையில் இருப்பதால், தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் அவர்களிடம் வழங்கவுள்ள கோரிக்கைகள் அடங்கிய மனுவைத் தலைமைச் செயலாளர் மூலமாகக் கொடுத்து அனுப்பியுள்ளேன். அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் பிரதமர் அவர்களிடம் வழங்குவார்.”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story