பீகாரில் வெளியிடப்பட உள்ள வரைவு வாக்காளர் பட்டியல் இறுதியானது அல்ல: தேர்தல் ஆணையம்

X
election commission
பீகாரில் வெளியிடப்பட உள்ள வரைவு வாக்காளர் பட்டியல் இறுதியானது அல்ல என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலில் குறைகளை சுட்டிக்காட்ட ஒரு மாதம் அவகாசம் தரப்படும். அரசியல் கட்சியினர் தங்கள் முகவர்கள் மூலம் ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம் என்றும் அறிவித்தது.
Next Story
