கள்ளக்குறிச்சி அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமையாசிரியர் சஸ்பெண்ட்!!

கள்ளக்குறிச்சி அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமையாசிரியர் சஸ்பெண்ட்!!
X

ஆயுதப்படை போலீஸார் இடைநீக்கம்

கள்ளக்குறிச்சி அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமையாசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மணியார்பாளையம் உண்டு உறைவிடப்பள்ளி தலைமை ஆசிரியர் தனபால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Next Story