ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் பணியிட மாற்றம்!!

X
Tn govt
தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் மூன்று பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, சென்னை சைபர் கிரைம் துணை ஆணையராக ஸ்ரீநாதா ஐபிஎஸ் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சட்டம், ஒழுங்கு ஏஐஜியாக முத்தரசி ஐபிஎஸ் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பெண்ணை அலைக்கழித்த புகார் தொடர்பாக சர்ச்சையில் சிக்கிய அதிவீரபாண்டியன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றாப்பட்டிருந்த நிலையில், தற்போது மாநில நவீன கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோயம்பேடு காவல் துணை ஆணையராக இருந்தபோது புகார் வாங்காமல் பெண்ணை அலைக்கழித்ததாக அவர் மீது புகார் எழுந்தது.
Next Story
