உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை நிறுத்தவே இந்தியா மீது கூடுதல் வரி: வெள்ளை மாளிகை!!

X
white house
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை நிறுத்தவே இந்தியா மீது ட்ரம்ப் அரசு கூடுதல் வரி விதித்ததாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார். நேட்டோ பொதுச் செயலாளர் உட்பட அனைத்து ஐரோப்பிய தலைவர்களும் இது ஒரு சிறந்த நடவடிக்கை என ஒப்புக்கொள்கின்றனர்.
Next Story
