ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!!

X
online games
ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது. அஅன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது. பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்கும் மசோதா மக்களவையில் தககல் செய்யப்பட்டது.
Next Story
